Wednesday, January 18, 2012

புத்தகங்கள்


இந்த புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் :

1) பொன்னியின் செல்வன் - கல்கி
2) ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள்
3) ராஜராஜ சோழன் - ச.ந.கண்ணன்
4) முத்தான முத்துக்கள் - (10 எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு)
5) புதுமைப்பித்தன் முத்துக்கள் பத்து - (புதுமைப்பித்தன் அவர்களின் 10 சிறுகதை தொகுப்பு)
6) உறுபசி - S.Ramakrishnan
7) வாசகபர்வம் - S.Ramakrishnan
8) சில நேரங்களில் சில மனிதர்கள் - Jeyakanthan,
9) புதுமைப்பித்தன் சிறுகதைகள்,
10) ஒரு புளியமரத்தின் கதை - Sundara Ramasamy,
11) இதற்கு முன்பும் இதற்கு பின்பும் - Manushyaputhiran,
12) அணிலாடும் முன்றில் - Na.Muthukumar
13) கோபல்லபுரத்து மக்கள் - Ki.Rajanarayanan,
14) கோபல்ல கிராமம் - Ki.Rajanarayanan,
15) ஸ்ரீரங்கத்து தேவதைகள் - Sujatha
16) ஆதலினால் காதல் செய்வீர் - Sujatha
17) ஜெயகாந்தன் சிறுகதைகள்
18) பெரியார் - ஆர்.முத்துக்குமார்
19) நம்பக்கூடாத கடவுள் - அரவிந்தன் நீலகண்டன்
20) எனதருமை டால்ஸ்டாய் - S.Ramakrishnan

3 comments:

  1. சூப்பர் மாப்ள.. ஆனா கி.ரா வின் கோபல்ல கிராமம் என்பதே சரி... :-))

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாம்ஸ். நீங்க சொன்னதுதான் சரி. பிழைய திருத்திட்டேன். :-)

      Delete
  2. ஒரு புளியமரத்தின் கதை - Sundara Ramasamy,
    என் முதல் சம்பளத்தில் வாங்கியது. .
    அருமை அண்ணே. .கலக்குங்க. .

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...