கவிதை 1 :
உன் முகம் சிவக்கும் அழகை பார்ப்பதற்காகவே / வேண்டும் ஓர் ஊடல் / நம்மிருவருக்கும் - https://twitter.com/#!/iKaruppiah
எதிர்கவுஜ 1 :
உன் முகம் சிவக்கும் அழகை பார்ப்பதற்காகவே இந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரிக்கிறேன்.. #ஒரு பத்துரூவா கடனாக் குடேன் ;-)))
— குணா யோகசெல்வன்(@g4gunaa) February 11, 2012
கவிதை 2 :
உனக்கு அழகு "கூட்ட" எதுவும் தேவை இல்லை. உன் அழகு "காட்ட" ஒரு கருவிதான் உடனடித்தேவை.
— Karuppiah (@iKaruppiah) February 11, 2012
எதிர்கவுஜ 2 :
உனக்கு அழகு "கூட்ட" எதுவும் தேவை இல்லை...#தக்காளி.. இருந்தாத்த்னே கூட்டறது..?
— குணா யோகசெல்வன்(@g4gunaa) February 11, 2012
கவிதை 3 :
இன்று வடக்கே சூலமாம். உன் வீடு வடக்கே இருப்பதால் அதுவே எனக்கு சொர்க்கம். # கவுஜ
— Karuppiah (@iKaruppiah) February 11, 2012
எதிர்கவுஜ 3 :
டாக்டர் சொன்னார் எனக்கு மூலமாம். நீ என்னுள்ளே இருப்பதனால் உள்மூலமாய் இருக்குமோ.?
— குணா யோகசெல்வன்(@g4gunaa) February 11, 2012
டாக்டர் சொன்னார் எனக்கு சர்க்கரையாம்; என்னுள்ளே நீ தேனாய் இனிப்பதாலா? # நாங்களும் எழுதுவோம்...
— தனா (@dhana_twit) February 11, 2012
கவிதை 4 :
மதிய நேரத்தில் / சூரியனை பார்த்துவிடாதே / கூசிவிடப்போகிறது / சூரியனுக்கு.
— Karuppiah (@iKaruppiah) February 11, 2012
எதிர்கவுஜ 4 :
இரவு நேரத்தில் / சந்திரனை பார்த்துவிடாதே / பின்னாடியே வந்துவிடுவான் / "ரேட் எவ்ளோ.?" -எனக் கேட்டுக்கொண்டு.!!
— குணா யோகசெல்வன்(@g4gunaa) February 11, 2012
அட அருமை இதை எப்பிடி நான் மிஸ் பண்ணேன் .. இனி கவுஜ போடும் போது எனக்கும் சொல்லும் ஏகப்பட்ட எதிர் கவுஜ போடுவோம் .. ஹி ஹி .. @gundubulb(twitter)
ReplyDeleteSuper machi opp attack than nachu nu iruki
ReplyDeleteஹா ஹா... நன்றி மாம்ஸ். அடுத்தபாகம் விரைவில் பதிவேற்றப்படும். அது இதைவிட நச். :-))
Delete