வெற்றிகரமாக "கவிதையும் - எதிர்கவிதையும்" அடுத்தபாகம் தயார். இதோ உங்கள் பார்வைக்காக...
ட்விட்டரில் ஒரு கீச்சுக்கு எதிர்கீச்சு வருவது இயல்பு. ஆனால் ஒரு கவிதை கீச்சுக்கு எத்தனை எதிர்கீச்சுகள்? ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, நான்கூட கொஞ்சநேரம் யோசிச்சு கவுஜ கீச்சுவேன். ஆனா நான் கீச்சிய அடுத்த நொடியே அதற்கான எதிர்கீச்சு டைம்லைனில் வந்து விழும். நீங்களே படிச்சு பாருங்க.
என்ன வேடிக்கைன்னா என்ன பாலோ செய்த சில நாட்களில் ட்விட்டர் உலகின் சூப்பர் ஸ்டார் தோட்டா அண்ணன் ரொம்ப நொந்துட்டார். பாருங்க அவர் எந்த அளவுக்கு நொந்து போயிருக்காருன்னு.
தோட்டா அண்ணனும் விட்டபாடா இல்ல. என்னோட கீச்சுக்கு அவரும் எதிர்கீச்சு போட்டு துவம்சம் பண்ணிட்டார். இதோ
கவிதை :
எதிர்கீச்சு:
என்னை திருத்த எவ்வளவோ முயற்சி பண்ணியும் நான் திருந்தல. என்ன திருத்தறதுக்கு பதிலா, மத்தவங்களையாவது எச்சரிப்போம்ன்னு அவர் கீச்சிய கீச்சு தான் இது.
அந்த அளவுக்கு எல்லாரையும் கொலையா கொன்னுருக்கேன். மத்த எதிர்கீச்செல்லாம் படிங்க. வயிறு வலிக்க சிரிப்பது உறுதி.
கவிதை :
எதிர்கீச்சுகள்:
கவிதை :
எதிர்கீச்சுகள்:
கவிதை :
எதிர்கீச்சுகள்:
கவிதை :
எதிர்கீச்சுகள்:
கவிதை :
எதிர்கீச்சுகள்:
கவிதை :
எதிர்கீச்சுகள்:
(குறிப்பு : இந்த பதிவு முழுக்க முழுக்க சிரிப்பதற்காக மட்டுமே)

மொக்க கவிதைகளை போட்டு நம்மை கடுபேத்தும்@iKaruppiah இன்று முதல் கடுப்பைய்யா என்று அழைக்கப்படுவாராக ;)))
— ஆல்தோட்டபூபதி (@thoatta) April 2, 2012
தோட்டா அண்ணனும் விட்டபாடா இல்ல. என்னோட கீச்சுக்கு அவரும் எதிர்கீச்சு போட்டு துவம்சம் பண்ணிட்டார். இதோ
கவிதை :
ஆலயம் கடக்க நேர்கையில் எதேச்சையாய் வணங்கும் கை... பிறர்க்கு உதவ முன்வருவதில்லை என்பது கசப்பான உண்மை
— Karuppiah (@iKaruppiah) April 3, 2012
எதிர்கீச்சு:
லுங்கி அவிழும் போது தாங்கி பிடிக்கும் கை, மரத்திலிருந்து மங்கி விழும் போது பிடிப்பதில்லை #கருப்பய்யா எஃபக்ட்;)))))
— ஆல்தோட்டபூபதி (@thoatta) April 3, 2012
என்னை திருத்த எவ்வளவோ முயற்சி பண்ணியும் நான் திருந்தல. என்ன திருத்தறதுக்கு பதிலா, மத்தவங்களையாவது எச்சரிப்போம்ன்னு அவர் கீச்சிய கீச்சு தான் இது.
லட்சுமியக்கா, குமாரண்ணே கருப்பு கவித சொல்ல ஆரம்பிச்சுட்டான், எல்லாம் கதவ சாத்தி தூங்குங்க ;))))
— ஆல்தோட்டபூபதி (@thoatta) April 8, 2012
அந்த அளவுக்கு எல்லாரையும் கொலையா கொன்னுருக்கேன். மத்த எதிர்கீச்செல்லாம் படிங்க. வயிறு வலிக்க சிரிப்பது உறுதி.
கவிதை :
நாள் தவறாது அவள் வந்துசெல்லும் ஒரே இடம் என் கனவாகத்தான் இருக்கும்...
— Karuppiah (@iKaruppiah) March 12, 2012
எதிர்கீச்சுகள்:
நாள் தவறாது அவள் வந்துசெல்லும் ஒரே இடம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலாகத்தான் இருக்கும்... #என்னா கட்டு ;-)))
— குணா யோகச்செல்வன்(@g4gunaa) March 12, 2012
நாள் தவறாது அவள் வந்து செல்லும் ஒரே இடம் என் வீடாகத்தான் இருக்கும் #கீர வாங்கலியோ கீர (எ.கவுஜ)
— வினோத்குமார் (@puthagappuzhu) March 12, 2012
கவிதை :
நீ வெட்கப்படுவதாய் வெட்கப்படும்போது... வெட்கமும் வெட்கப்படுகிறது # (எத்தன வெட்கம்? என்னோட ப்ளாக்கிலிருந்து)
— Karuppiah (@iKaruppiah) March 12, 2012
எதிர்கீச்சுகள்:
நீ வெட்கப்படுவதாய் வெட்கப்படும்போது... வெட்கமும் துக்கப்படுகிறது #இந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு நீ வெக்கப்பட்டுட்டாலும் ;-(((
— குணா யோகச்செல்வன்(@g4gunaa) March 12, 2012
நீ வெட்கப்படுவதாய் வெட்கப்படும்போது... வெட்கமும் காறித்துப்புகிறது #மொதல்ல பல்லு வெளக்கிட்டு வெக்கப்படு
— வினோத்குமார் (@puthagappuzhu) March 12, 2012
கவிதை :
உன் வருகைக்கு பிறகு கல் விழுந்த குளமாய் கலங்கி நிற்கிறது என் மனம்...
— Karuppiah (@iKaruppiah) March 29, 2012
எதிர்கீச்சுகள்:
உன் வருகைக்கு பிறகு இடி விழுந்த மரமாய் எரிந்து நிற்கிறது என் மனம்...
— குணா யோகச்செல்வன்(@g4gunaa) March 29, 2012
உன் வருகைக்கு பின் பல்லி விழுந்த காபியாய் இருக்கிறது என் மனம்#குடிக்கலாமா?வேனாமா?
— Balajichidambaram (@beingbalaji) March 29, 2012
கவிதை :
இரவிடம் நம் காதல் கதையை சொன்னேன். புல்லுக்கும் பூக்களுக்கும் கூட கேட்டிருக்கிறது போல... விடிந்ததும் கண்ணீராய் பனித்துளிகள்!
— Karuppiah (@iKaruppiah) March 30, 2012
எதிர்கீச்சுகள்:
வானத்திடம் நம் காதல் கதையை சொன்னேன். மழையாய் ஒரே அழுகாச்சி #பேய்க்கதை போல ;-(((
— குணா யோகச்செல்வன்(@g4gunaa) March 30, 2012
சூரியனிடம் நம் காதல் கதையை சொன்னேன், சுள்ளென சுட்டெரித்தது!!
— பீனு(@RealBeenu) March 30, 2012
இரவிடம் நம் காதல் கதையை சொன்னேன். புல்லுக்கும் பூக்களுக்கும் கூட கேட்டிருக்கிறது போல. என் தோட்டத்தை காலி செய்துவிட்டன.. :(((
— தமிழ்ச்செல்வன் (@tamila585) March 30, 2012
கவிதை :
ரோஜா இதழே இனிதென அறிந்திருந்தேன்... உன்னை அறியும் வரை # டெர்ரர் கவுஜ
— Karuppiah (@iKaruppiah) March 10, 2012
எதிர்கீச்சுகள்:
சக்கரையே இனிதென அறிந்திருந்தேன்... உன்னை அறியும் வரை # டெர்ரர் கவுஜ"
— பீனு(@RealBeenu) March 10, 2012
மலர்களே மென்மை என்று அறிந்திருந்தேன்..உன் பேச்சை கேட்கும்வரை.. # இதுவும் கவுஜ தான்..
— நிலாபெண் (@nilavinmagal) March 10, 2012
அவளே அழகென அறிந்திருந்தேன்... அவள் தங்கையை பார்க்கும் வரை # டெரர் டெர்ரர் கவு
— 老子( லாஓசி) (@_santhu) March 10, 2012
கவிதை :
பிரிக்கப்ப்படும்வரை ஆயிரம் பரிசுகளை உள்ளடக்கியிருந்தது என்னவள் கொடுத்த பரிசுப்பொருள்
— Karuppiah (@iKaruppiah) March 10, 2012
எதிர்கீச்சுகள்:
பிரிக்கப்ப்படாதவரை ஒன்றுமே இல்லாமல்உள்ளடக்கியிருந்தது என்னவன் கொடுத்த பரிசுப்பொருள்!
— பீனு(@RealBeenu) March 10, 2012
அவளால் பிரிக்கப்ப்படும்வரை ஆயிரம் ரூபாக்களை உள்ளடக்கியிருந்தது நான் வைத்திருந்த wallet
— 老子( லாஓசி) (@_santhu) March 10, 2012
பிரிக்கப்ப்படும்வரை ஆயிரம் பரிசுகளை உள்ளடக்கியிருந்தது என்னவள் கொடுத்த பரிசுப்பொருள் #பிரித்த பிறகுதான் காலி டப்பான்னு தெரிஞ்சிது
— 老子( லாஓசி) (@_santhu) March 10, 2012
(குறிப்பு : இந்த பதிவு முழுக்க முழுக்க சிரிப்பதற்காக மட்டுமே)
பிரபல டிவிட்டர்க்கான ப்ரூஃப் இது.... கலக்குங் :-)
ReplyDeleteஅவ்வ்... நன்றி தல. :-))
Deleteபிரபலம் ஆய்ட்டாலே ப்ராப்ளம்'தானே மச்சி..
ReplyDeleteஎத்தனை கவுஜைகள்..எத்தனை எதிர் கவுஜைகள்.. எத்தனை கலாய்ப்புகள்..எத்தனை ஓட்டல்கள்..
ஹ்ம்ம்..அது ஒரு முள்படுக்கை'ன்னு இப்போ ஒனக்கு புரிஞ்சிருக்குமே ;-)))
கிர்ர்ர்... அதிக எதிர்கவுஜ போட்டதே நீங்கதான் மாம்ஸ். :-))
Deleteஅப்புறம் நாம எப்போ பிரபல ஆவுறது.? தொழில் ரகசியம்- "பிரபலத்துகிட்டே ஓரண்ட இழுத்தாத்தான் நாமளும் பிரபலம் ஆவ முடியும்.."
Deleteஅவ்வ். குப்புறடிக்க கால்ல விழுந்துட்டேன்...
Delete;-)))
Deleteஎதிர் கவுஜைகளையும் ரசிக்கிற ரசிக சிகாமணி கருப்பு...
ReplyDeleteநன்றி மாம்ஸ். :-)
Deleteஅண்ணே அண்ணே அடுத்த கவித எப்போனே போடுவீங்க
ReplyDelete#நாங்களும் எ.க போடணும்ல
அவ்வ். பொறுங்க தம்பி. விரைவில் கீச்சறேன். :-)
Delete